நேர்மை இயல் ~ சகோதரி சங்கீதா விஜய்!
பண்பைசேய் நண்பர்கும் பாடுப்படும்
உன்னை
அயலாள்நாம் என்றுரைக்கும் ஆணவ
மாய்பிற்கும்
உயர்வை நடத்தைக்கும் தா.
பலாவை அரிந்து பகைசூழ் எறிந்து
அழாசுளை காணும் அறிவே - நிலாஎன
பேதம் பிளசாதி பேதமை நீக்கிவாழ்வில்
நீதிகாண் நேர்மை அரசு!
கிழக்குக் கதிரவன்போல் மேற்கும் கடந்து தினம் ;
வடக்குச் * சூரியனின் வைர அறிவு கொண்டு ;
தெற்கும் தெளிய திசை எட்டும் இணைய .
கற்பிஒன்று காண்மனிதப் பண்பு !
* வடக்குச் சூரியன் அறிவுலக மேதை டாக்டர் அம்பேத்கார்
Comments
Post a Comment