வரலாறு! ப(றை)ரையர் என்பது சாதி அல்ல பேரினம்!,
மு.க.ரேணுகா Jayabal Kannusamy Thiruppayer · 22ம.நே · Jayabal Kannusamy Thiruppayer 1நா · சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு புறநானூறு 335 இல் புலவர் மாங்குடி கிழார்.அக்காலத்தில் பரையன், பாணன், கடம்பன்,துடியன் என்ற நான்கு குடிகள் இருந்ததாக எழுதியுள்ளார். பரையர் குடிக்கு மிக நீண்ட வரலாறு உள்ளது.உலகம் முழுவதும் பரையர், பரையா, சாம்பவர்,கோலியர்,வள்ளுவர், புலையர், சாம்பவா,சம்பா,வெள்ளாள சோழியர்,கொங்கர்,சேரமான்,வேள், வேளிர், சாம்பன்,சம்பன்,வன்னிய சிகாமணி சத்திரிய பரையர், இப்படி பல்வேறு பெயர்களில் இருக்கும் ஒரே குடி சிவசாம்பவ பரையர்குடி ஆனால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் பரையர் குடியை பேசுவது வேடிக்கையாக உள்ளது இவ் உலகின் முதல் முதலில் தன் உயிர் தியாகம் செய்த இம் மண்ணில் வீரம் செறிந்த பெண் போராளி எங்கள் இன குலதெய்வம் இம் மண்ணின் பூர்வீக தமிழர்களின் தாய் வீரம் செறிந்த குயிலி சாம்மவி வரலாற்று சுவடுகள் #குயிலிசாம்பவி Senthil Kumar தமிழகத்தில் விஜய நகர பேரரசு உள்ளே வந்தவுடன் பரையர், தேவேந்திரர் உள்ளிட்டவர்களின் நில, புலங்களை பறித்ததாக சொல்கிறார்கள். பறித்த பின் பறி...