நகைப்(பு) இயல்! > வந்தேறி மத ஊழல்!
சொல்உள் தமிழ்தேன் சுவையென்றால் விண்என்பேன்! எள்உள் விதைக்க விளைவதால் சொல்வேன் எள்உயிரே! புல்உள் இயங்கல் இயக்கம் புலப்பட இயம்பு மெய்பயிரே! கல்உள் எதுஓது தெய்வம்? மதிக்க இல்லை நகைக்கின்றேன்! கல்லும் , குரங்கும் , கழுகும் , மழைநெருப்பும் ; புல்லும் ,' ப ' அன்றியும் , மண் புற்றும் , சொல் கொல்அரவும் ; இன்று *செருப்பும் எலிமாடும் , சாணமும் ; என்று(ம்) இறைவனோ ? இல்லை! அறிவியல் கொண்டு ஆயடா மதத்தில் என்செல்லமே! எதற்கடா? சாதிகற்ப னைகளே! சூத்திரனாம் ஓதுகின்றான் உன்னையும் என்னையும் மதத்தால் முதலாம் அன்னியன் தொடர்ந்து... வேற்றுமை படுத்தி ஆளவே! மடத்துள் ஆரியன் விகட-நாகி செய்தகளவு விடம்ஆகி... முடம்போல் ஓடொடு பிச்சை ஏந்த , '" ஏந்த(ல்)" ' இந்து ஆக ; கடவுள் காணல்நீீர் காவிரி போல்ஆக ; வேதம் திமிர்முட் தடமென்றும் ஓதாமல்... சாதி ' கள் ' ஒழித்து ஒன்றாமல் ; மடமை மதவதந்தி அட...