நகைப்(பு) இயல்! > வந்தேறி மத ஊழல்!
சொல்உள் தமிழ்தேன் சுவையென்றால் விண்என்பேன்!
எள்உள் விதைக்க விளைவதால் சொல்வேன் எள்உயிரே!
புல்உள் இயங்கல் இயக்கம் புலப்பட இயம்பு மெய்பயிரே!
கல்உள் எதுஓது தெய்வம்? மதிக்க இல்லை நகைக்கின்றேன்!
கல்லும் , குரங்கும் , கழுகும் , மழைநெருப்பும் ;
புல்லும் ,' ப ' அன்றியும் , மண் புற்றும் , சொல் கொல்அரவும் ;
இன்று *செருப்பும் எலிமாடும் , சாணமும் ;
என்று(ம்) இறைவனோ ? இல்லை!
அறிவியல் கொண்டு ஆயடா மதத்தில்
என்செல்லமே! எதற்கடா?
சாதிகற்ப னைகளே!
சூத்திரனாம் ஓதுகின்றான் உன்னையும்
என்னையும் மதத்தால்
முதலாம் அன்னியன் தொடர்ந்து...
வேற்றுமை படுத்தி ஆளவே!
மடத்துள் ஆரியன் விகட-நாகி செய்தகளவு விடம்ஆகி...
முடம்போல் ஓடொடு பிச்சை ஏந்த , '" ஏந்த(ல்)" ' இந்து ஆக ;
கடவுள் காணல்நீீர் காவிரி போல்ஆக ; வேதம் திமிர்முட்
தடமென்றும் ஓதாமல்... சாதி ' கள் ' ஒழித்து ஒன்றாமல் ;
மடமை மதவதந்தி அடிப்படை அரசு வாந்தி ' கள் ' ஊழல்!
எப்படி பிறந்தது ? இராமன் கற்பனை... தெரியாதோ ?
அப்படி அருவருப்பாக கருஆகின ஓர்கதை மோசடியை ;
தப்பிதம்! இறைவன்என ஓதலாமோ ? என்ன புண்பாடு ?
சிற்ப பூசைஏன் ? என்முன் கருவறைஉள் தொழல்செய்!
எப்படி பிறந்ததுதான் இராமன் ? இறைவன் என ஓதலாமோ ? https:// willswordsm.blogspot.com/ 2019/07/ prakas h-jp-public- 8 h.html
யானைத்தலை இணையவே மானுட முண்டம் கடவுளாம்!
பானைஊழல் புளுகுகளை பழங்கதைகளில் ஓத அங்கே
ஈனநாமன் வானரம்போல் வெற்று ஆகமசீழ் சனாதன(ன்)
ஊணசாதி மூளையன்முன் சூத்திரன் ஏன்அடிமை ஆகினான்?
எலி சுமத்தல் ஆகுமோ? - யானையை
ஓதும் மனிதனே! - மனிதரை...
மயிலெடுத்துப் போகுமோ?
பருந்து சுமந்து பறக்குமோ? ஏற்பதோ?
தெய்வங்களாம்~ஓதுவோன் விநாயகனை
எலிசுமந்துத் திரிகின்றதாம்!
பெருமாள் அமர பருந்து வானம் தொட்டுப்
பறந்ததாம்
முருகனை மயில்சுமந்து உலகம் வலம்
வந்ததாம்!
மனிதத் தலைமுடியின் உள்அ
டங்குமோ? கங்கையே!
பேத வாயனே! - மனிதனின்
சிரசு மீது அமருமோ?
விண் பிறையுமே! ஏற்பதோ!
விழியைக் கொண்டு உலகம் எரிக்க முடியுமோ?
மூட சாதியே! - மனித நெற்றியில்
கண் இருக்க முடியுமோ!
அறிவியலும் ஏற்குமோ? இயலுமோ ?
அழிவியல் மத புளுகனே!
சோதிடம் புனைந்து காசுப் பறிக்கும்
வந்தேறியே - ஓர்
அளவில்லையே உன்னிடம்!
உனக்குள் உலக குரு (தம்) பட்டம் எதற்கு? ஊழலே!
Comments
Post a Comment