Posts

பாஜக ஆட்சியும் கோட்பாடுகளும்...

Image
Unity strength, world welfare! Willswords M Kavithaichittu: ஒற்றுமை வளம் உலக நலம்: Click the link below, study the resulting article, and implement it as law; the RSS/BJP regime and their ideologies will automatically vanish—they will not merely fade away, but be completely eliminated. கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து, அதன் விளைவாக வரும் கட்டுரையைப் படித்து, அதனைச் சட்டமாக நடைமுறைப்படுத்துங்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியும் அவற்றின் சித்தாந்தங்களும் தானாகவே மறைந்துவிடும்—அவை வெறும் மங்கலாகி மறையாமல், முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். https://willsindiaswillsword.blogspot.com/2012/11/blog-post_24.html?m=1 Wills in Kavithai chitu ~ Thanks to Google (For the translation Tamil to English)Saturday, 24 November 2012 Unity is the welfare of the world! Introduction: The following article is based on the premise that the future successors of today's generation should prosper without suffering or sorrow.  This treasury of ideas is created not only for India as a great country, but also for other...

நேர்மை இயல் ~ சகோதரி சங்கீதா விஜய்!

Image
அன்பைதாய் தந்தைக்கும் ஆசையை தா-ரத்திடத்தும்  பண்பைசேய் நண்பர்கும் பாடுப்படும்  உன்னை  அயலாள்நாம் என்றுரைக்கும் ஆணவ மாய்பிற்கும்  உயர்வை நடத்தைக்கும் தா. பலாவை அரிந்து பகைசூழ் எறிந்து  அழாசுளை காணும் அறிவே - நிலாஎன  பேதம் பிளசாதி பேதமை நீக்கிவாழ்வில்  நீதிகாண் நேர்மை அரசு! கிழக்குக் கதிரவன்போல் மேற்கும் கடந்து தினம் ;   வடக்குச் * சூரியனின் வைர அறிவு கொண்டு ;        தெற்கும் தெளிய திசை எட்டும் இணைய . கற்பிஒன்று காண்மனிதப் பண்பு !   * வடக்குச் சூரியன் அறிவுலக மேதை டாக்டர் அம்பேத்கார் கற்பு உறவுப்பண் பாடு; உடல்ஒழுக்கம் கற்பி இருப்பாலற் கும்தான்! கற்பு நெறிமுறை கற்றுக் குடும்பத்துள் மெச்சஊர்வா ழாததும் ஊழல்! நடத்தைஎல்லை கல்;நேர்மை! ஆண்விலக, கற்புத்                            தடத்தில் ஒழுக்கம் கெடும். மாசுகா சாய்மயக்கும் ஊழல் பிழைநட்பும் மோசடியே? கற்புள்வாழ் காதல்!

மறுமணம் மற்றொரு உயரிய கவுரவம்!

Image
  Williams Willswords M 7 பிப்ரவரி அன்று 3:31 PM மணிக்கு   · பொது உடன் பகிர்ந்தது மறுமணம் மற்றொரு உயரிய கவுரவம்! நாணையத்தின் நேர்மை மறுப்பக்கம்! காதல் உணர்வுகட்கு அடுத்த உதயம்! மாசற்ற வாழ்க்கை தொடர் பயணம்! பெருமை சங்க(ம) புதுத்தமிழ் கவிதை! இயற்கை அனுமதிக் கும்உயி ரோட்டம்! சாதிஒழிப்பு மணமானால் சமூக புரட்சி! சூத்ரபேத இந்துமத ஒழிப்புக் கிளர்ச்சி! http://youtube.com/.../UgkxVbcjbd...   https://www.facebook.com/share/p/1B8uwDidjj/ அய்ம்பூதங்கள் இவற்றில் பூதம்என படுவது இயற்கையின் ஆற்றல் நம்பு கைம்பெண் எனஓதுவது கடவுளை போன்றே கற்பனை பிதற்றல்; வாழ்- கைஒரு முறைமறுப் பிறவி இல்லை! தைதை எனஆடும் அடிமை ஆன்மீகம் பொய்பொய் எனஓதி சாதி மனாதனம் கொய்-உணர்வு உயிரின் உரிமைஎன செய்மறு மணம்சுப இயற்கை சுழற்சி!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!

Image
  இம்சை அரசி தென்றல் 1நா   · "அச்சமில்லை அச்சமில்லை" என பாடிக்கொண்டே பிரிட்டிஷ்க்கு அச்சப்பட்டு பாண்டிச்சேரியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார் அந்த வீரமிக்க புரட்சி கவிஞர். பகுத்தறிவு என்பவரது பதிவு பகுத்தறிவு பொ இ 6ம.நே   · பாரதியாரின் பாடல்களில் சாதி இல்லையா ? அது ஆரிய பார்ப்பன அடிவருடி 1.பாடல் : வந்தே மாதரம் - சரணம் -2 - வரி -1 " ஆரிய பூமியில் " 2.எங்கள் நாடு - பாடல் - 3- வரி 7 "உன்னத ஆரிய நாடெங்கள் நாடே " 3.பாரதமாதா - (1)பாடல் -1,வரி 4 "ஆரிய ராணியின் வில் " (2)பாடல் -4 , வரி 4 " ஆரிய ராணியின் சொல் " (3)பாடல் -6 , வரி 4 " ஆரிய தேவியின் தோள் " 4.பாரத தேவியின் திருத்த சாங்கம் - பாடல் 2 - நாடு ,வரி4 " ஆரிய நாடென்றே அறி " 5.தாயின் மணிக்கொடி பாடல் 5 - வரி 5 " ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ ?" 6.தமிழ் நாடு - பாடல் 2 வரி 1 " வேதங்கள் நிறைந்த தமிழ்நாடு " 7.தமிழ்த் தாய் , (1)பாடல் 1 ,வரி 2 "ஆரிய மைந்தன் " (2)பாடல...