மறுமணம் மற்றொரு உயரிய கவுரவம்!

 


மறுமணம் மற்றொரு உயரிய கவுரவம்!
நாணையத்தின் நேர்மை மறுப்பக்கம்!
காதல் உணர்வுகட்கு அடுத்த உதயம்!
மாசற்ற வாழ்க்கை தொடர் பயணம்!
பெருமை சங்க(ம) புதுத்தமிழ் கவிதை!
இயற்கை அனுமதிக் கும்உயி ரோட்டம்!
சாதிஒழிப்பு மணமானால் சமூக புரட்சி!
சூத்ரபேத இந்துமத ஒழிப்புக் கிளர்ச்சி!

http://youtube.com/.../UgkxVbcjbd... 

https://www.facebook.com/share/p/1B8uwDidjj/
அய்ம்பூதங்கள் இவற்றில் பூதம்என படுவது இயற்கையின் ஆற்றல் நம்பு கைம்பெண் எனஓதுவது கடவுளை போன்றே கற்பனை பிதற்றல்; வாழ்- கைஒரு முறைமறுப் பிறவி இல்லை! தைதை எனஆடும் அடிமை ஆன்மீகம் பொய்பொய் எனஓதி சாதி மனாதனம் கொய்-உணர்வு உயிரின் உரிமைஎன செய்மறு மணம்சுப இயற்கை சுழற்சி!

Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!