அரசியல் அறிவியல்! > கரூரில் நிகழ்வு.
தாய்தமிழ் மரபுப் பண்புஅணுகாத வன் சூத்திரசீழ் ஆகின்றான்; நோய்ஆணவ கொலைநமைச் சல்வீதி நாயாய் குலைக்கின்றான்; வாய்எலும் புக்கு வந்தேறி மதம்-பொய் மயக்கத்தில் கடிக்கின்றான்; திராவிட ஒற்றுமை, ஆரிய ஆளுமை- ஒழிப்புச் சுதந்திரம் விலகி... தராதரம் இலா-இந்துமத மந்தைவெளி சாதி அடிமாடு மடிகின்றான்! விடுங்கடா கடவுள் மனநோய் கிருமி! அடங்கிடா ஆணவ மனுச மிருக மிருதி! முடங்கிடா சூத்ரசாதி கொலைகருவி! தடுங்கடா வந்தேறி பேதசேதம் உருவி! தொடுங்கடா புத்தர் தேசஒளி அருவி! தேன்தமிழ் தாய்க்கு சூத்திர பஞ்சமன் வேதனை பாவனை இல்லை! வான்பார் நிலவு விண்-மண் பேதம் பார்த்து ஒளிர்வ தில்லை! நான்நீயார் ? சூத்திரஆ கமபிரிவினை போற்றும் சாதிமதம் இல்லை! ஏன்வீண் மோதல் ? அனைவருமே திராவிடரே புரிந்துமுன் நேருவோம்! சுயநலம் பூணூல் ஆட சுரண்டுவதை தொழில்- தெய்வம் என்றும்... அயல்சுழல் கிரகசோ திடபொய்யால் விண்அளவு திருடன் வந்தேறியே! வயல்உழுது உழைப்பவன் சூத்திரன் என்று இழிவுச் செய்திடாமல்... கயல்அலை கடலுள் உழல்வாதால் செம்படவன் எனைக ழாமல்... உயிர்ஓர் நாள்மரிப்பது தின்னம் உதிர்மயிர் சாத...