Posts

Showing posts with the label ] மகாட்சுமி யாராம்?

மதம் வதம். > மகாட்சுமி யாராம்?

Image
  தீ..வாளியை தமிழன் கொண்டாடுவது! ஓநாய்க்கு உபச்சாரம் செய்ய ஆடு அமர்த்தப்பட்டதைப் போல,பக்காத் திருடனின் பாதக்குறடுகளை சொத்தைப் பறிகொடுத்தவன் சுமப்பது போல,உதைக்கும் கழுதை காலுக்கு உதைப்பட்டவன் தங்கத்தால் லாடம் கட்டுவது போல,கொட்டும் தேளை எடுத்து முத்தமிடுவது போல,தோளில் பாய்ந்த வாளினை எடுத்து கண்களிலே செருகிக் கொள்வது போல,மனைவியை கற்பழித்தவனுக்கு மலராபிசேகம் செய்வது போல, எந்த ஆரியம் மூடத்தனத்தை மூடி தமிழனை தீய்த்ததோ,மடைத்தனத்தை வளர்த்து தமிழரின் மானத்தை மாய்த்ததோ,சனாதானத்தை புகுத்தி தமிழரின் செல்வத்தைச் சுரண்டிற்றோ அந்த ஆரியத்திற்கு புகைவேத்யமிடுவது,அவர்களின் ஆணவத்திற்கு அறிகுறியான நாட்களை கொண்டாடுவது ஈனத்தனம் என்போம். தீயும் வாளியும் தமிழரைக் கெடுத்தது போதும்.  தீபாவளி போன்ற தீயரின் திருவிழாக்களைக் கொண்டாடுவது திருந்துவார்களா? ஆரியர் திராவிடரை வீழ்த்திய வெற்றி வெறி அப்பண்டிகை.ஆரியர் அதைக் கொண்டாடினாலும் பொருள் உண்டு. தோற்கடிக்கப்பட்ட, துரோகத்தால் வீழ்த்தப்பட்ட திராவிடர் அதை கொண்டாடலாமா? கதைதான்! இருந்தாலும் ? பேரறிஞர் #அண்ணா - தீபா...