மதம் வதம். > கடவுள் சரணாலயம்!
நவீன நாடோடி 8ம.நே · அந்த புள்ளை நம்ம பிரதமர் முன்னாடி கால் மேல கால் போட்ருச்சாம்... சங்கிங்க கதறிட்டு இருக்கானுக. வாஜ்பாய் அவர்கள் உடல் தகனம் செய்யும் போது இவர்கள் எப்படி உட்கார்ந்திருந்தார்கள் ..??? வாழ்க்கை ஒரு வட்டம்டா பரமா....! R Moorthy 1மநே · கற்பனை கடவுள் அடிமை சரணாலயம் தற்கொலை சனாதனஆன் மீகபயணம் மதம்வன் தேறி ஆணவ கொலை கருவி வதம் ஏமாறும் சாதிகள் மரண அருவி! சாயபொழுது சாயங்காலம்அந்திவரும் ஓய குளிர்இரவு விடியற் காலம்வரும் காய உதயசூரியன் சூடுசுரணைதரும் மேய புல்வெளி மாடு ஆடு கால்பாடும்! ஆய ஆரிய ஆன்மீக சூது வெளிப்படும் பாய பகுத்தறிவு சனாதனம் அழிவுறும் தீய மதம்சாதி திக்கெட்டும் மறைவுறும் ஓயவந்தேறி பேதம் நாட்டில் ஒழிவுறும் பாசத்தில் நோய்புழுக்கள் சாதிகள்! சாதிகளில் சீழ்ஒழுக்கு ஆணவம்! ஆணவத்தில் பேததினவுக் கழிவுமதம்! தேசத்தில் புற்றுநோய் ஆன்மீகம்-ஆன் மீகத்தில் தொற்றுப் பிணி சனாதன ம் சனாதன தீண்டாமை கட்டிசீழ் சுயநலம் ஒழுகும் சுயநலத்தில் புரளும் கடவுள் பிரிவினைபேய் நம்பிக்கை ஓட்டுத் திருட்டுச் சூழ்ச்சி பேராச...