மதம் வதம். > கடவுள் சரணாலயம்!





நவீன நாடோடி
 

அந்த புள்ளை
நம்ம பிரதமர் முன்னாடி கால் மேல கால் போட்ருச்சாம்...
சங்கிங்க கதறிட்டு இருக்கானுக.
வாஜ்பாய் அவர்கள் உடல் தகனம் செய்யும் போது
இவர்கள் எப்படி உட்கார்ந்திருந்தார்கள் ..???

வாழ்க்கை ஒரு வட்டம்டா பரமா....!




கற்பனை கடவுள் அடிமை சரணாலயம் 

தற்கொலை சனாதனஆன் மீகபயணம் 

மதம்வன் தேறி ஆணவ கொலை கருவி 

வதம் ஏமாறும் சாதிகள் மரண அருவி!


சாயபொழுது சாயங்காலம்அந்திவரும் 

ஓய குளிர்இரவு விடியற் காலம்வரும் 

காய உதயசூரியன் சூடுசுரணைதரும்

மேய புல்வெளி மாடு ஆடு கால்பாடும்!


ஆய ஆரிய ஆன்மீக சூது வெளிப்படும் 

பாய பகுத்தறிவு சனாதனம் அழிவுறும்

தீய மதம்சாதி திக்கெட்டும் மறைவுறும் 

ஓயவந்தேறி பேதம் நாட்டில் ஒழிவுறும்


பாசத்தில் நோய்புழுக்கள் சாதிகள்!

சாதிகளில் சீழ்ஒழுக்கு ஆணவம்!

ஆணவத்தில் பேததினவுக் கழிவுமதம்!

தேசத்தில் புற்றுநோய் ஆன்மீகம்-ஆன் 


மீகத்தில் தொற்றுப் பிணிசனாதனம் 

சனாதன தீண்டாமை கட்டிசீழ் சுயநலம்

ஒழுகும் சுயநலத்தில் புரளும் கடவுள் 

பிரிவினைபேய் நம்பிக்கை ஓட்டுத் 

திருட்டுச் சூழ்ச்சி பேராசை ஆம்மாய்!




மங்கையொரு பங்கனோ? மானுடமே 

சிவசிவ எனஅளற அறுந்து 

லிங்கம்விண் ணின்றுவிழ பார்வதி 

தாங்கின அந்த ரங்கம்ஆ-

லிங்கண மங்கள புனிதஅ ரங்கமாம்விங் 

களங்கள்ஓ துப்பார்ப்பான்  

பெண்களே!ஆ கமவிதி சங்கடங்கள் 

அவனேபூ சாரியாம்-அ

சிங்கம் புரிகின்றானே! அருவறுப்புக் 

கோபுரம்மேல் கலசசிற்...

பங்களாக நிர்வாண பதுமைகளா

னோம்எம்போல் நீங்களும

திங்கள் பிறையன் சக்தியோடு திணர

லுறும்பண் களங்கள்

நொங்குகள் அன்னகாம அடையாளங்

கள்ஒனறிடு காட்சி

கண்டிடல் கற்போ? கங்கையோன் 

கோயிலுள் நிற்கும்கல்

துண்டுகள் தெய்வமோ? ஆபாசகரு

அறைஉள் நுழையாதீர்!


பண்பாடுப் பாராமல் புண்பாட்டுப் பாடிதன் 

பாட்டுக்கு ௐதுவான் பார்ப்பான்!

Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!