Posts

Showing posts with the label TNPSC KINGDOM.

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > TNPSC KINGDOM.

Image
தனலெட்சுமி என்பவரது பதிவு தனலெட்சுமி 3 நவம்பர் அன்று 7:06 PM மணிக்கு   · ஒரு காலத்தில் நைஜீரியாவின் தெருவில் பட்டினியால் தவித்த ஒரு சிறுவன்., இன்று பல்கலைக்கழக பட்டதாரி ஆகி பெருமையுடன் நிற்கிறான் அந்த நாள் அவனை தண்ணீர் கொடுத்த ஒரு அன்பான பெண்மணி — இன்று அவனுடன் பெருமையாக நின்று அந்த வெற்றியை பார்க்கிறாள் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் முன்னேற ஒரு அன்பான கரம் தேவைப்படுகிறது. அது கிடைத்தால் அசாத்யம் என்று தோன்றிய பாதையும் அற்புதமாக மாறும் ஒரு நல்ல செயல், ஒரு வாழ்வை முழுவதுமாக மாற்றி விடும்! (இது உண்மை தானா என்ற விவரம் சரியாக தெரியவில்லை.. ஆனால் வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது) வந்தேறி பார்பன பெண்ணுக்கு ஒவ்வொரு பிரசவத்திலும் இரட்டை பிள்ளைகள்! ஒன்று எதற்கும் பிறப்போடு தகுதி மற்றொன்று சாதி! பார்ப்பனர் அல்லாத பெண்ணுக்கு எதிலும் தகுதி விடுப்படும்; குழந்தைகள்பிறப்பாலே சாதிபெய ரோடு விடுபடாதுப் பிறக்கும்! தெய்வத்தால் ஆகாது; எனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலி தரும்! -- நம் மூத்த முப்பட்டன் திருவள்ளுவர் ஞானம்! இந்துமுள் கள்ளி வேலிஉள் ஆடுமாடு சாதிகள்  மந்தை வெளிபட்டி! வந்தேறி கைப...