பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > TNPSC KINGDOM.
தனலெட்சுமி என்பவரது பதிவு
வந்தேறி பார்பன பெண்ணுக்கு ஒவ்வொரு
பிரசவத்திலும் இரட்டை பிள்ளைகள்!
ஒன்று எதற்கும் பிறப்போடு தகுதி
மற்றொன்று சாதி!
பார்ப்பனர் அல்லாத பெண்ணுக்கு
எதிலும் தகுதி விடுப்படும்;
குழந்தைகள்பிறப்பாலே சாதிபெய
ரோடு விடுபடாதுப் பிறக்கும்!
தெய்வத்தால் ஆகாது; எனினும்
முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்!
-- நம் மூத்த முப்பட்டன்
திருவள்ளுவர் ஞானம்!
இந்துமுள் கள்ளி வேலிஉள் ஆடுமாடு சாதிகள்
மந்தை வெளிபட்டி!
வந்தேறி கைபர் போலன் பள்ளதாக்கு
நாடோடி மேய்க்கிறவன் தட்டி;
உந்துக்கபடி வழிதடை உடைத்துவெளி
பாயந்த விடுதலை சிறுத்தைகள்!
கண்ணகிநகர் ராணிவிஜி இளவரசி கார்த்திகா
இருவரும் அற்புதம்;
என்னேஅதிசயம் ரசிகர் உள்ளங்களும் ஆர்பரிக்கு
தேவியந்து; வாழ்த்துக்கள்!
மழித்த வந்தேறி உச்சி மயிர்முடிச்சு
தேசத்துக்கு உதவாது;
பழித்த ஆணவ சூத்திர பதர்நெல்
பயிர் வயலுக்கு உதவாது;
புளித்துப் பேதபன்றிகள் உறுமுவதுப்
பாசநேசத்திற்கு அல்ல!
செழித்துக் கண்ணகி நகர்புகழ் உய்ய
கார்த்திகா கபடிநீ விளையாடு!
அய்ய்ய! கருத்திலும் கபடியேபோல்
அறிவும் சுழல்கின்றது!
பொய்யே இல்லைஉன் சமூகம்பால்
அக்கறை புரிகின்றது!
நொய்யாய் பொய்ஓதுவோன் யாகதீ
வாய்அன்ன நெய்தீய விடாமல்;
மெய்யே; மெய்சிலிர் கின்றது! ஆர்வ
வாய்மையே! ஒளிநிலாநீ வாழ்க!
கடற்கரை காற்றுச் சிலுசிலு என்று
குளிர்ந்துக் குதூக ளிக்கின்றதே!
எதனால்?
கடல்மணல் தொட்டுச் செல்லமாய்
அலைகள் கவிதை படிக்கின்றன!
எதனால்?
படபடவென்றுப் பனிசறுக்கி முகில்(கள்)
நிலவோடுச் சடுகுடு விளையாடிடுதே
எதனால்?
மண்நோக்கி விண்ணில் தாரகைகள்
கண்சிமிட்டி சென்னையில் அதிசயிப்
பதுஎதுவோ?
கண்ணகி நகர்-சுஜி! எழுநீ கபடி ராணி
விளையாடு தமிழே! எனும்...பேதமை!
பேதமிலா ரசிகர் உணர்வே!"
கண்ணகி நகர் கபடி வீராங்கனை
சுஜி கபடி ரசிகர்
வரைந்த ஓவியம்
https://yesuknowme18.blogspot.com/2025/10/blog-post_28.html#:~:text=
கார்த்திகா சிறுவயதில் தன் தங்கை காவியா உடன் இருக்கும் புகைப்படம் மட்டும் தற்போதுள்ள அழகிய புகைப்படம் 



Comments
Post a Comment