நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,


82 (ஆங்கிலம்)

தமிழ்சோலை ஊடே தவழ்கவிதை சிட்டே!
அமிழ்தம் அருந்துப்பின் ஆகாயம்
சென்று;
குமுதம் எனசிரிக்கும் கொவ்வை
நிலாவில்...
அமைதி கொடிநாட்டி வா!

பொங்கலிடு திங்களிது புத்தாண்டில்
வாழ்த்துகிறோம்!
சென்றுலகு சுற்றிவந்(து) எங்களிடம்
பொங்கல்...
எத்தனைபேர் வீடுகளில் பொங்கு
தென்றே சொல்ல;
சிட்டே சிறகு விரி!

பற்றிஎரி யும்வயிற்றை பாச-
முடன்தடவி,
சட்டினியை தொட்டுச் சாதமென
கூழ்களியை...
பிட்டுண்டே நாளும் பிழைப்போர்
விடியலுக்கு;
சிட்டே சிறகு விரி!

சாதி மதவகுப்பு சண்டைஒழி நாட்டு-
மக்கள்
நீதிபெற நீஉயரு நீசமதம் பேதம்கொய்
புத்தாண்டில் வாழ்த்துகிறோம்; பொங்கல் இனிப்போடு...
சிட்டே சிறகுவிரி செல்!

எட்டுத் திசைசென்றே எட்டாத செய்திகளை;
கட்டுக் கதையின்றி கற்பனையும்
சேராது...
கட்டுரையாய் கண்டெடுத்துக் கொண்டு வரகவிதை...
சிட்டே சிறகு விரி!

தொட்டு(கரம்) தாலிகட்டி தூயவளை
விட்டு-வர...
தட்சணையே மஞ்சமென புதிகெட்டு
வாழ்பவனை...
கட்டி இழுத்துவந்து காலில் விழசெய்ய
சிட்டே சிறகு விரி!

கொட்டும் பனிமலையை விட்டும்
சமவெளியை...
தொட்டும் துவள்கடலில் சங்கமிக்கும்
கங்கையினை...
வெட்டிகால் வாய்வழியே காவிரிக்கும்
கொண்டுவர...
சிட்டே சிறகு விரி!

சீராடி வாதாடி திண்டாடி சங்கங்கள்
போராடி பெற்றதேஇப் போனஸ்
எனவுணர்ந்த;
வாயாடி சிட்டேநீ போராளி சங்கத்-
திற்கு...
போயோடி வாழ்த்துத் தெரிவி!

நீயோ உயர்சாதி? நேர்மைதாழ்ந்தவன்
பேயே திரிகிறதாய் பிதற்றி திதிக்கு 
வாயே திறக்காமல் மந்திரம் முனகும் 
நோயே! மறுப்பு நுழைத்து ஏய்க்காமல் 
யே! மரணம்ஏன் ஆண்டவன் எங்கே?

குயில்என்றால் கூகூ இசையில் குதூ களிக்கலாம் 
மயில்என்றால் தோகை விரித்து ஆடி மகிழலாம் 
கயல் என்றால் கடலிலும் ஆனந்தமாய் 
துள்ளலாம் 
முயல் கதையில் உறங்கிடாமல் ஆமை யைவெல்லாம் 
அயல் ஆனால் சனாதனம் விலகிவாழ
உய்யலாம்-படி...
இயல் இம்சை அரசி தென்றல் அறிவி யலைஉயரலாம்!                                                            

இம்சை அரசி தென்றல்யார்? புரட்சி    

 கம்சன் கொள்ளுப் பேத்தி பார்!து   

வம்சம் ஆகிடுதே வந்தேறி சூதுகள்

அம்சமோ வீரம் அழகு இயல்பு!


மின்னலாய் ஜெமிமா விலாச பந்துகள்         

எல்லை தொட்டு ஓயும் அழகுப்போல்

கண்ணகிநகர் கார்த்திகா கபடியில்...

புள்ளிகள் புகழ்அள்ளும் எழிலேபோல்;

இம்சைஅரசி தென்றல் ஆய்வு ஆர்வம் 

எம்மெய் வியக்க... என்னே ஆளுமை!


இம்சை (எழில்)அரசி தென்றல்...  தமிழ்ஒளியே!

நம்புசிவன் 'நான்'என்று தோன்றி  உனக்குத்தேன்...

தண்பிறையை சூட்டினா லும்;ஆள் தரணிபெண்ணே...

என்றுமெச்சி வாழ்த்தினாலும்!          ஆயும் திறன்கண்டு...

வன்அரசு ஒன்றுசிறை வைத்தா  லும்;சூடும்...

உன்சிரசு வாய்மையையே வாழ்க!

அண்ணல் அம்பேத்கர் மட்டும் இல்லைன்னா, இந்தியா இன்னொரு பாகிஸ்தானா இருந்திருக்கும்..

இந்த ஒத்த மனுசனால தான் தலித் மக்கள், சிறுபான்மையினர், பெண்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரளவு கண்ணியத்துடன்
இந்த இந்து ஜாதிய சமூகத்தில் வாழ முடிகிறது. இவர் மட்டும் இல்லைன்னா விலங்குகளை விட கீழ் நிலையில் நடத்தி இருப்பானுங்க...

இதுல கொடுமை என்னான்னா இவரால பயன் அடைஞ்சி முன்னேறினவன்
இவர் சிலைய இடிக்கிறான்.
டிச 6 : புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம்..அவரை நன்றி உடன் நினைவு கூறுவோம்.


கிழக்குக் கதிரவன்போல் மேற்கும் கடந்து தினம் ;  

வடக்குச் * சூரியனின் வைர அறிவு கொண்டு ;       

தெற்கும் தெளிய திசை எட்டும் இணைய ...  

கற்பிஒன்று காண்மனிதப் பண்பு !  


* வடக்குச்  சூரியன்  அறிவுலக  மேதை     டாக்டர் அம்பேத்கார் .

Y. Mohamad Ismail

இந்து இந்துன்னு சொல்லி சாதியா பிரிச்சு எல்லா இந்துக்களுடைய இடத்தயும், மேல் சாதியே அனுபவித்து வருகிறது. அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் தன் இடத்தை விட்டுகொடுக்க மாட்டார்கள். 

ஆனால் சாதி இதை செய்கிறது. தனக்கு உரிய இடத்தை கொடு என்று கேக்க எந்த சாதிக்கும் வக்கில்லை. கீழ்ஜாதிகாரன் வந்துவிவானோ என்ற பயம் எல்லாசாதிக்கும் இருக்கிறது. 

இதுதான் மூன்று சதவிகிதம் கொண்ட மேல் சாதிக்கு சாதகம்.

Kavitha Durga என்பவரது பதிவு

சாதியைப் பற்றி பெருமை பேசுபவர்களின். ஆயுட்காலம் ஆயிரம் ஆண்டுகள். இந்த மண்ணில் வாழும் அதிசய பிறவிகள் அதனால் அவர்கள் உயர்ந்த சாதி 

அவர்களின் ரத்தத்தில் பாலாறும் தேனாறும் கலந்து ஓடுவதால், அவர்கள் உயர்ந்த சாதி

அவர்களின் உயிருக்கு ஆபத்து வரும்போது பாலும், தேனையும் ஊற்றினாலே போதும் யாரோட ரத்தமும் அவர்களுக்கு தேவைப்படாது அதனால் அவர்கள் உயர்ந்த சாதி

சாதியின் சாயலில் பிறந்தோர் எவராவது உண்டா சாதிப் பெருமை பேசுபவர்களே..

சாதி என்பது உன் அடையாளம் இல்லை

 உணராவிட்டால் நீயும் மனிதனே இல்லை...!!!


இது பார்ப்பன மதம் தகர்ப்பு வேதம்! 

பிதுக்கு சனாதன ஆன்மிகம்!

அந்தரத்தில் சுழலுகிற ஆகாயம்மேல்  

இருந்து பிராமினனாய் 

வந்துற்றதாய் ஓதி சுரண்டலைகை 

கொண்டான் சோதிடமோசடி 

தந்திரம்தான் பக்திபித்து அமந்திரமும் 

இம்மண்ணின் வாரிசு 

மைந்தன் உன்னை அடிமை ஆக்கிய  

ஆரியனைமேல் சாதியாய் 

நம்பி கற்களை கடவுள் உருவம் என்று  

தொழுது உன்வாழ்வில் 

வெம்பி பழுத்துநீ அடைந்த வேதனை பட்டம் 

வேசிமகன்! உருக்கு 

தம்பி சாதி ஆணவ கொழுப்பு எதற்கு?      

பஞ்சமர்அன்ன திராவிட!

ஒன்று உன் பிறப்பு சூத்திர அவமானம் ஒழி! 

தன்மானமே ஞானம்! ஆக 

நஞ்சுவந்தேறி சாதி முடிஉதிரும்ஆளும்  அன்றுத் 

திராவிடமே நம்இந்தியா!

காண்க:  நேர்மை இயல்! >  

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்!



வட சென்னை காசி மேடு 😍🥰
இம்சை அரசி தென்றல் ன் பூர்வீகம் 😍
அழுக்கு படிந்த குப்பத்து மக்கள் கொச்சையான பாஷை ரௌடிகள் திருடர்கள் குடிகாரர்கள் என்று காலம் காலமாக திரைப்படங்களில் இழிவாக காட்சி படுத்தி வந்த தமிழ் சினிமா மேதைகளை செருப்பாலடித்தது போல்
எங்களுடைய மக்கள் கடினமான உழைப்பு கல்வி விளையாட்டு பொருளாதார வளர்ச்சி பெற்று உலக அளவில் மேம்பாட்டு வருவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 😘

வாழ்த்துகள் தோழர் கீர்த்தானா 🥰😍




சுண்டு:

 ராஜா 7ம.நே  >   

Erica Mohn Kvam - போதை தகர்ந்துப் புதுமணம் சூடிமகளே!


Willswords M
பாதைஏன் மா(ற்)றினாய்? பாகற்காய் ஆகினேனோ?
போதை தகர்ந்துப் புதுமணம் சூடிமகளே!
சாதனை செய்தாய்! சரித்திரத்தில் உன்மகவும்.....
ஆதவன்போல்; ஆம்நிலவாய் வாழ்க!

மேலும் காண்க:

Willswords M தனிபாடற் திரட்டு.:  

Labels: கவிதைப் பிரளயமே! 

Labels: என் கவிதைப் பிரளயமே!

https://willsindiaswillsword.blogspot.com/2013/03/blog-post.html?m=1

Solar Willswords M > Moon [Alaina-aurora Dubois] reflections!: Erica Mohn Kvam - போதை தகர்ந்துப் புதுமணம் சூடி... மகளே! https://willsindiaswillswords.blogspot.com/2024/07/erica-mohn-kvam.html?spref=tw




Comments

Popular posts from this blog

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!