Posts

Showing posts with the label நேதாஜி.

வரலாறு. > இந்தியசிப்பாய்களும் நேதாஜியும்.

Image
  இரண்டாம் #உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாக இந்தியாவில் #பிரிட்டிஷ்  #இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய #சிப்பாய்களை #இத்தாலி #ஜெர்மன் #துருக்கி போன்ற நாடுகளின்மீது போரிடுவதற்காக அனுப்ப பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தபோது #சர்தார்_வல்பாய்_படேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் #காந்தி இந்திய #சிப்பாய்களை அனுப்பவதற்கு சம்மதித்தார்.. இதனால் #படேலுக்கும் காந்திக்கும் இடையே கடுமையான #வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தியர்களான சுமார் #5000சிப்பாய்கள் பிரிட்டிஷாருக்கு  ஆதரவாக இத்தாலி மீது #போர்தொடுக்க அனுப்பட்டனர். ஆனால் ஐயாயிரம் #இந்தியசிப்பாய்களும் இத்தாலி இராணுவத்தால் #சிறைபிடிக்கப்பட்டனர் ஒருநாடக அரங்கத்தில் அடைத்து வைத்து #விஷவாயு செலுத்தி படுகொலை செய்ய  #முசோலினி திட்டமிடுகிறார். அதனை ஹிட்லருக்கும் தெரியப்படுத்துகிறார். செய்தி அறிந்து #பதைபதைக்கிறார் ஒரு #இந்தியதலைவர் அவசரம் வேண்டாம் அந்த சிப்பாய்களை ஒருமுறை Stop பார்க்கவேண்டும் அதுவரையில் பொறுத்திருங்கள் என்று #வேண்டுகோள் விடுத்தார். நமது சிப்பாய்கள் அடைத்து வைத்திருந்த அரங்கத்தில்.., முதலில் முசோலினி நுழைந்...