நேர்மை இயல்! > Alex Jeyanthi Alex Jeyanthi.
Alex Jeyanthi Alex Jeyanthi 6ம.நே · ஐஏஎஸ் ஐபிஎஸ் படித்தவர்களை மிகப்பெரிய அறிவாளிகள் என நானும் நம்பி இருந்த காலம் உண்டு.... கெஜ்ரிவாலையும் அண்ணாமலையையும் பார்த்த பிறகுதான் அது மிகப்பெரும் மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தது....... Thanks for Kayumpuli அன்பைதாய் தந்தைக்கும் ஆசையை- (மெய்) காதலுக்கும்; பண்பைசேய் நண்பர்கும் பாடுப்படும் உன்னை... அயலாள்நாம் என்றுரைக்கும் ஆணவ மாய்பிற்கும் உயர்வை நடத்தைக்கும் தா. கற்பு உறவுப்பண் பாடு; உடல்ஒழுக்கம் கற்பி இருப்பாலற் கும்தான்! கற்பு நெறிமுறை கற்றுக் குடும்பத்துள் மெச்சஊர்வா ழாததும் ஊழல்! நடத்தைஎல்லை கல்;நேர்மை! ஆண்விலக, கற்புத் தடத்தில் ஒழுக்கம் கெடும். மாசுகா சாய்மயக்கும் ஊழல் பிழைநட்பும் மோசடியே? கற்புள்வாழ் காதல்! கடவுள் கற்பனை காணல்நீர்! எவனின் உடலமும் உயிர்உடை கின்ற நீர்குமுளி! சடலமாய் மாறும்முன் வாழ்தல் அறிவு! கடமை சாதிஒழி சூத்திர இழிவுநீங்கு! சாம்பலை அப்பினால் சத்தியவானோ நாமத்தை காட்டிடும் நாகமே! நூலால் தேகம் சொரியாவிட்டால் வாழாயோ? சாக பிறந்தவனே மயிர்முடிச் சிட்டுநீ நோக; மரணம்முன் பேதம் ஓதல்பிய்!