நேர்மை இயல்! > Alex Jeyanthi Alex Jeyanthi.
ஐஏஎஸ் ஐபிஎஸ் படித்தவர்களை மிகப்பெரிய அறிவாளிகள் என நானும் நம்பி இருந்த காலம் உண்டு....
கெஜ்ரிவாலையும் அண்ணாமலையையும் பார்த்த பிறகுதான் அது மிகப்பெரும் மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தது.......



Thanks for Kayumpuli
கடவுள் கற்பனை காணல்நீர்! எவனின்
உடலமும் உயிர்உடை கின்ற நீர்குமுளி!
சடலமாய் மாறும்முன் வாழ்தல் அறிவு!
கடமை சாதிஒழி சூத்திர இழிவுநீங்கு!
சாம்பலை அப்பினால் சத்தியவானோ
நாமத்தை காட்டிடும் நாகமே! நூலால்
தேகம் சொரியாவிட்டால் வாழாயோ?
சாக பிறந்தவனே மயிர்முடிச் சிட்டுநீ
நோக; மரணம்முன் பேதம் ஓதல்பிய்!
Comments
Post a Comment