Posts

Showing posts with the label தீபாவளி கதை இயல்!

மதம் வதம். > தீபாவளி கதை இயல்!

Image
Suresh Bhim என்பவரது பதிவு Suresh Bhim 2 நா   · ராகுலன் என்ற பௌத்தக் குழந்தையை எதிர்க்கவே ஒரு "குழந்தை"யை இன்றைய தினம் பிறந்ததாக கற்பிக்கின்றனர் என்றால் மிகையில்லை. உலக அரங்கில், இந்தியாவின் அடையாளம் என்றால் அது புத்தரும் பௌத்தமுமே. நம்முடைய அசோகச் சக்கரம், மயில், போன்றவை இது பௌத்த நாடு என்பதையே பறைசாற்றுகின்றன. பௌத்தம் என்ற அறத்தை இம்மண்ணில் இருந்து வீழ்த்த பல புனைவுகள் புனையப்பட்டன. சித்தார்த்த கௌதமர் மயிலிறகை விரும்பி அணிந்துகொண்டவராகவும், புல்லாங்குழல் வாசிப்பது அவரின் விருப்பமான விஷயம் என்றும் அறிய முடிகிறது. அவரின் ரம்மியமான புல்லாங்குழல் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லையாம். சித்தார்த்தர் பரிவிராஜ்யம் ஏற்கையில் சித்தார்த்தர், யசோதரை இணையரின் குழந்தை ராகுலன் பச்சிளம் குழந்தை. சித்தார்த்தர் ஞானம் எய்திய புத்தராக கபிலவஸ்துவுக்கு வருகையில் குழந்தை ராகுலனுக்கு 7 வயது. அதுவரை தன் தந்தையை நேரில் கண்டிராத மகனுக்கு அன்னை யசோதரை, புத்தரை உப்பரிகையில் இருந்து அறிமுகப்படுத்தினார். புத்தர் கபிலவத்துவை அடைந்ததும் யசோதரை அவரை அனுகினாலும் தடுக்கவேண்டாம் என்று பிக்குகளிடம் கூறியிருந்த...