மதம் வதம். > தீபாவளி கதை இயல்!
தீபாவளி
https://www.facebook.com/share/1EWW93ndLa/
பன்னிக்கு கடலில் நீந்த முடியாத என்பது கூட தெரியாமல் பன்னி அவதாரம் எடுத்து விட்டார் நம்ம மஹா விஷ்ணு....😜😜
அவர் மூக்கால் தூக்கும் போது பூமியின் எடை எத்தனைக் கிலோ என்பதை குறிப்பிட மறந்து விட்டார் கதை ஆசிரியர்....🤪🤪
பூமியில் தான் கடல் உள்ளது என்று தெரியாத எதோ ஒரு முட்டாள் பார்ப்பான் தான் கடலில் இருந்து பூமியை தூக்கி வந்தார் என்று கதை உருட்டி விட்டான்....😝😝
கடவுள்களை பார்க்க முடியாது உணரத்தான் முடியும் என்று சொன்ன அதே மடையர்கள் தான் பின் அவதாரங்கள் எடுக்கும் போது பக்கதிலே இருந்து பார்த்து பார்த்து கதை எழுதியிருக்கிறார்கள் என்றால் நம்பித் தானே ஆகனும்.....😂😂
https://www.facebook.com/share/1EWW93ndLa/
1. தீபாவளி தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலை களோடும் தொடர்பில்லாத ஒரு திரு விழாவாகும்.
2. தீபாவளியைக் குறிக்கும் வெடி அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15 ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள' வேண்டும்.
3.நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ் ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராம ணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்.
4. இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரி யான சமண மதத்தின் 24 ஆம் தீர்த்தகாரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும்தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடு மாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபா வளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்
5. விஜய நகரப் பேரரசான இந்து சாம் ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15 ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
முனைவர் தொ.பரமசிவன் 'அறியப்படாத தமிழகம்' நூலில்...
மூன்று குதிரைகளை கெட்டியாக கட்டித் தழுவி;
மூன்று ஆரியன்களை மாறிமாறி உன்தாய் புணர;
தோன்றிட்டவன் நீஎன்றால்… பாவி பொறுப்பாயோ?
வேண்டுமோ கோயில் இராதவனுக்கு? அவ்வாறு…
தோன்றியோன் ஓதல்படி இராமனே எனதெளி!
பிள்ளையார் பிறப்பு
https://www.facebook.com/share/1B6giVj2Z6/
குருட்டு நம்பிக் கைசிவன் பிள்ளைகறி
உண்டான் கதைதான்...
சுருட்டும் ஓட்டும் போலவே நாட்டுள்
திருட்டு நடப்பு இன்றுமட்டும் அல்ல
உருட்டும் எந்த மதபுராண முரட்டுப்
புரட்டும் நாளை(யும்)
விரட்டும் நெருக்கடி நிகழ வெளிப்படும்
வந்தேறி திருட்டுஎன்றே!
உயிர் இருக்கிறது என்றால் உண்மை
உடல்உள் இயக்கம் நிகழ்கின்றது!
தயிர் என்பதுஎது தர்க்கம் எழவில்லை
பசுஎருமை பாலால் ஆகின்றது!
பயிர் என்பது தனியாங்கள் நீர்வயலில்
துளிர தளிரவெளி படுகின்றன!
மயிர் இருக்கிறது என்றால் உண்மை
மண்டையில் முளைக்கின்றது!
உயிர்தயிர் பயிர்மயிர் போல்உன்
சாதி மூலம்எது? உன்னை வந்தேறி ஆள!
உன் மதியில்லா எண்ணப்படி....
ஒரு சாதியில் பிறந்தாய்!
ஒரே சாதியில் வாழ்கிறாய்!
ஒரே சாதியில் சாவாய்!
செத்த பின்பு நீ என்ன சாதியானால்
பிறந்தாய் வாழ்த்தாய் போன்ற
திருட்டு வாசனையோ உணர்வோ
மதமோ பிணஉடலோ நினைவோ
எதுவுமே இருக்காது.
நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர...
பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி...
கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டுமத...
தப்பாட்டம் சாதி விரட்டு!
பழுத்த நேசம் அழுக... பாசம்வி ளாசும்;
இழுத்த உரோசம் இயலாமை... ஏசும்;
உளுத்த கோசம்... கேசம் பேசும் விரசம்;
புழுத்த பொய்பக்தி ஓதல் நம்ப... கூசும்;
வளர்த்த சிறுமை... வறுமையை உரசும்;
அழுத்த பொறுமையை... தேசம் நாசம்!
பைத்தியம்ஒன் றல்ல பலகாண்என் றாகினால்...
வைத்தியம் பார்க்க வசதி இருந்திடும்;
ஷைத்தான்முக் கோடி திரண்டுவந் தேறிநெய்
வார்த்தசாதி தொற்று; வளைத்துஒட்டு மொத்தமத
பித்தும் பிதுக்கிவெளி யேற்று.
அழுகிடும் சுண்டைக்கறி கத்தரிக் காய்களுள்...
நெழிந்திடும் புழுக்கள் சிறிதெனினும் கொழுக்கும்!
பிணிதரும் இனவெறி மூளை முடவனின் சாதி...
வழியினின்று விழிகளை விலக்கி பேதம்ஓதும்மத...
இழிவுகளை நீக்கு நேர்மை இந்தியா தென்படும்!
https://www.facebook.com/share/r/16ffp7HQ61/
பிள்ளையார் பிறப்பு
https://www.facebook.com/share/1B6giVj2Z6/
Comments
Post a Comment