வரலாறு! ப(றை)ரையர் என்பது சாதி அல்ல பேரினம்!,
பின்தொடர்க
சாதிய கட்டமைப்பில் சேராத மானமிகு சமூகம், அதுவே அரச தீண்டாமைக்கான காரணம்.
நரகாசுரனின் தாயம் அதனால்நம் முன்னாள் மூத்ததை பாட்டி!
மகாவிசுனு வானின் மைந்தனாம் கீழே பன்றிஉரு மாறி அயோக்கியன்...
ஆழிஉள் புகுந்துப் பாயாய் உறங்கியபூ லட்சுமியை தூக்கி சென்றானாம்!
இராவணன் சீதையை வானவழி வந்து கடத்தி சென்றதாய் கற்பனை!
பூமிதாயை மீட்க நரகாசூரன் வந்தேறி- யோடு விசுனுவோடு போராடி மாய்ந்தான்!
சீதைமகா லட்சுமி அவதாரம் என்பது கதை! சூத்ரா! இராவணன் ஏன் சீதையை கற்பழிப்புச் செய்யவில்லையா?
பூமியில் கிடந்தவள் சீதை! கதைபடி இராவண னுக்குக் கொள்ளுப் பாட்டி! கொண்டாடுவாயோ தீபாவளி?
இனம் என்பது தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிர்களின் தொகுதி என அறிவியல் படி வரையறுக்கப்படுகிறது.
நாய் பேரினத்தில் உள்ள சில இனங்கள் நாய்கள் ,ஓநாய்கள், நரிகள் ஆகும் .
பூனை பேரினத்தில் அடங்கியுள்ள இனங்கள் பூனைகள் புலிகள் சிங்கம் சிறுத்தை இனங்களாகும் ,
ஓர் உயிருக்கு இரண்டு பெயர்களில் ஒன்று பேரினத்தின் பெயர், இரண்டு சிறப்புப்பெயர் அதாவது ஹோமோ சேப்பியன்ஸ் இதில் முன்னும் பின்னும் பேரினத்தின் பெயர் சிறப்புப்பெயர், இப்பெயரை அறிமுகப்படுத்தியவர் லின்னேயஸ் இது ஓர் அறிவியல் பெயர், இப்பெயரை அனைத்துலகம் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
#பேரினம்*
உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டு தரநிலை பல உயிரினங்கள் அடங்கியது ஒரு பேரினம்.
சிங்கத்தின் பேரினப் பெயர் பாந்தரா லியோ , பாந்தரா என்பது பேரினப்பெயர், லியோ என்பது சிங்கத்தின் பெயர்...
*மனிதர்களாகிய நம்மை அழைப்பது குறித்து*
ஹோமே என்பது பேரினத்தின் பெயர் சேப்பியன்ஸ் என்பது மனிதர்களின் பெயர்.
#ஹோமோ_சேப்பியன்ஸ்
ஹோமோ - பேரினம்,
சேப்பியன்ஸ் - மனிதன் , (ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த விலங்கு)
25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரலோபி திகஸ் ( தென்னக மனித குரங்கிலிருந்து உருவானார்)
ஹோமோ நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ், ஹோமோ சேலோ என்சிஸ் , ஹோமோ ஃபுளோரோசியன்ஸ், ஹோமோ ரூடாலஃ பென்சிஸ், ஹோமோ எர்கேஸ்டர்,
ஹோமோ பேரினத்தில் இப்படி பல்வேறு இனத்தினரும் இருந்திருந்தனர், இவர்கள் அனைவரும் ஹோமோ பேரினத்தை சேர்ந்தவர்கள்,
ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே இப்போது வாழ்ந்து வருகிற விலங்கு (மனிதன்) மற்ற சேப்பியன்ஸ் அல்லாத மனிதர்கள் இப்போது இல்லை, அதிக ஆண்டுகள் பூமியில் அழியாமல் வாழும் உயிரினம் (சேப்பியன்ஸ்) மனிதன் மட்டுமே...
#பரையர்_பேரினத்தவர்
#பரையர் (அ) #பறையர்_பேரினம்
ஏழு தலைமுறை, ஈரேழு தலைமுறை, ஏழேழு தலைமுறை, என்பதெல்லாம் (பரையர்) தமிழரிடையே வழங்கிவந்த தலைமுறை கணக்கு.
1.மகன் - மகள் என்பது முதல் தலைமுறை,
2.தந்தை_தாய் என்பது இரண்டாம் தலைமுறை,
3.பாட்டன்_பாட்டி என்பது மூன்றாம் தலைமுறை,
4.பூட்டன்_பூட்டி என்பது நான்காம் தலைமுறை.
5.சேயான்- சேயாள் என்பது ஐந்தாவது தலைமுறை,
6.ஓட்டன்- ஓட்டி என்பது ஆறாம் தலைமுறை,
7.பரன் - பரை என்பது ஏழாம் தலைமுறை என்றமைந்ததே தமிழரின் தலைமுறை அடுக்கு. அதன்படி ஏழாம் தலைமுறை ஆன பரன் - பரை என்பதே பரம்பரை எனும் சொல்லானது.
பரையர்கள் பரை' யாகிய முதல் தாயின் வழிவந்த மக்கள் என்ற பொருளில் பரையர் என்று அழைக்கப்பட்ட பரையர் பேரினத்தினை பறையர் என்று திரித்து இழி செய்தும், ஓர் பேரினத்தை அல்லது தனது மூதாதையர் பரையர் பேரினத்தில் இருத்துதான் பல இனங்களாக, சாதிகளாக, குலங்களாக, நாம் உருவாகினோம் என்ற வரலாறு தெரியாமல் அல்லது அறிவியல் புரியாமல் மனிதன் தலையில் இருந்து தோன்றினான் என்றும், தோளில் இருந்து தோன்றினான் என்றும் ,தொடையிலிருந்து தோன்றினான் என்றும், பாதத்தில் இருந்து தோன்றினான் என்றும் கூறுவது அல்லது நம்புவது எத்தகைய முட்டாள்தனம் சிந்திக்கும் மனித விலங்குகளே...
நீ கீழ் என்று நினைப்பவர்கள் உனது முன்னவர்கள் தோன்றிய பேரினம் என்பதை மறவதே.
2020 எனது பதிவு:
https://www.facebook.com/share/p/17GdHxXKmn/
"ஆதிதிராவிடர் " என்று பறையர் மக்களுக்கு சாதி சான்றிதழ் கொடுத்து பெறுமை படுத்தினார்களே "திராவிடர் " என்று சாதி சான்றிதழ் வச்சி யிருக்கிற ஒருத்தன காட்டுங்க பார்போம்? தமிழக இலக்கியம் - கல்வெட்டு / வரலாறு எதிலும் திராவிடம் என்ற பெயர் கூட எதிலும் இல்லாத போது "ஆதிதிராவிடர் " என திடிரென எப்படி வந்தது? சங்க கால
புதுக்கோட்டை இருங்குடி கல்வெட்டு " சேர - சோழ-பாண்டிய பறையர் " என தொடங்கும் கல்வெட்டு//பரகேசரி // பறை கேசரி என்று பதிவிட்டு இருக்கும் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு// பறைச் சோழன் என பதிவிட்டு இருக்கும் கோலார் தங்க சுரங்கம் சிவன் கோவில் கல்வெட்டு// "சோழக்கோன் பறையர் " என பதிவிட்டு இருக்கும் திருச்சி குடுமிமலை கல்வெட்டு// "பாணன் - பறையன் - துடியன் - கடம்பன் என இந்த நான்கு குடிகளை தவிர வேறு குடிகள் இல்லை" என புறநானூற்றுப் பாடல் கூறும் வரலாறு // சிவனை " நாதப் பறையனே " என்று போற்றும் மாணிக்க வாசகரின் திருவாசகம் கூறும் பாடல். //"பார்பானுக்கு மூத்தான் பறையன், கேட்பாரற்று கீழ்சாதியானான் " என்று பாடும் திருவள்ளுவ நாயனார் பாடல் // முந்தி பிறந்தவன் நான்!
முதல் பூணூல் தரித்தவன் நான் !
சங்கு பறையன் நான் !
சாதியில் மூத்தவன் நான் ! என்று பாடும் திருவள்ளுவ நாயனாரின் மற்றொரு பாடல் // இப்படி நக்கீரர் - திருஞான சம்பந்தர் - என பல இலக்கிய வேந்தர்கள் பறையர் குடியின் தொன்மையை பேசும் ஏராளமான சான்றுகள், பறையர் குடி தொடர்பான 200 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுவல்லவோ ஆதி தமிழ் குடி பறையர் வரலாறு. எந்த இலக்கியத்தில் / எந்த கல்வெட்டில் ஆதிதிராவிடர் என்று பதிவிட்டுள்ளார்? ஆதித்தமிழ்குடி பறையரை இழிச்சாதியாக ஆக்கியது ஆரிய விரோதம் என்றால் என்ன?
ஆதி தமிழ் குடி பறையரை ஆதிதிராவிடர் என்று பதிய வைப்பதன் மூலம், வந்தேறி தெலுங்கு திராவிடர்களுக்கு தமிழ் மண்ணில் தமிழ் பூர்வ குடிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் // பறையர் குடி வரலாற்றை மறைப்பதற்கும் செய்யப்பட்ட திராவிட சதி அது.
https://www.facebook.com/61559601653514/posts/122147226698320055/?mibextid=rS40aB7S9Ucbxw6v
அரசியலமைப்பு சட்டத்தை ஒழிப்பதே BJP நோக்கம்: ராகுல்
https://way2.co/MTQ1OTUwNjk=/352_lng2
Comments
Post a Comment