மதம் நாடகம் > இந்திய அரசமைப்பு சாசன(ம்) சரத்துக்களுக்கு மாறாக...
இந்திய அரசமைப்பு சாசன(ம்) சரத்துக்களுக்கு மாறாக, முரணாக; தேர்ந்தெடுத்த மாநில மக்கள் அரசுக்கு விரோதமாக, மண்ணின் மைந்தர்கள் (நாட்டு மக்கள்) நலன்களுக்கு எதிராக, உயர்நீதி மன்றமே என்றாலும் (மதசுய நலம் அடிப்படையில் தன்னிச்சையாக) பிறப்பிக்க பட்டிருக்கின்ற உத்திரவுகட்கு மாநில அரசு மற்றும் அரசு அதிகாரிகள் கீழ்படிய வேண்டும் என்பதாய் விதிகள் ஏதும் இல்லை. "Description of officer" என்கின்ற சிறப்பு விதியானது மனுஷ் மிருதி அடிப்படையில் ஆனதல்ல; இந்திய அரசமைப்பு சாசனம் கருணை அடிப்படையில் முன் எச்சரிக்கையாக மனுஷ்மிருதி கைப்பர் போலன் கணவாயர் உயிர் பாதுகாப்புகட்கு சிறப்பு சலுகையாக அனுமதிக்கபட்டது. மனுஷ்மிருதியோ மற்றும் எந்த ஓர் மதமும் சட்டம் ஆகாது. மத கலவரம் உண்டாக்குவது உரிமை என்று ஆகாது. அதனால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் உத்தரவு செல்லுப்படிக்கு உகந் தது என்பதாக ஆகாது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மேற்படி ஆணைகட்கு இந்திய அரசமைப்பு சாசனம் அடிப்படைபடி சட்டஒப்புதல் இல்லை. . "Description of officer" என்கின்ற சிறப்பு விதியானது, தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் அன்னாருடைய மதவேற்றுமை சார்ந்த குற்ற சனாதன செயல்முறைகள் அதிகார பூர்வமானதல்ல. தமிழ் நாடு அரசு மேற்கொண்ட நாடு மற்றும் மக்கள் நலம்/ஒற்றுமை சார்ந்த செயல்முறைகளை தெரிந்தே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தடுக்க முற்பட்ட நேர்வு என்பதால் அன்னாருடைய நடவடிக்கைகள் உடன்நிகழ்வாக இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 186-உடன் தொடர்புறுகின்றது.
Y. Mohamad Ismail இந்து இந்துன்னு சொல்லி சாதியா பிரிச்சு எல்லா இந்துக்களுடைய இடத்தயும் மேல் சாதியே அனுபவித்து வருகிறது. அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் தன் இடத்தை விட்டுகொடுக்க மாட்டார்கள். ஆனால் சாதி இதை செய்கிறது தனக்கு உரிய இடத்தை கொடு என்று கேட்க எந்த சாதிக்கும் வக்கில்லை. கீழ்ஜாதிகாரன் வந்துவிடுவானோ என்ற பயம் எல்லாசாதிக்கும் இருக்கிறது. இதுதான் மூன்று சதவிகிதம் கொண்ட மேல் சாதிக்கு சாதகம்.
Comments
Post a Comment