ஒரே சாதி நம்நாடு என மாறும் நாளில் உருவாகும் ஒற்றுமை ஆரவார பிரமிப்பு!
அதே நாளில் நீதான் நாட்டின் பிரதமர் ஆகினால் அதனால் ஏற்படும் ஆர்ப்பரிப்பு!
இதோ அந்தபடிக்கு இன்றுநான் காணுகின்றேன்
இனியஉன் முகத்தில் பூரிப்பு சிரிப்பு!
அறிவியல் அறிவே!
உன் இமைய சிந்தனைகட்கு!
விலங்கிட...
தாம்புத் தாலி கயிற்றால்
அடிமை படுத்திட
சமய சனாதன(ம்)
ஆன்மீகம் முற்பட கூடும்!
உன் அன்பு உணர்வுகட்கு,
தெம்பு ஆற்றல்... மை;
உள்ளத்தில்...
ஊற்றெடுக்கின்றது!
அறிவியல் இயற்றல் திறன்,
மூளையில் இருந்து...
உற்பத்தி ஆகிறது!
அதனால்...
உன் எழுதுகோல்,
`வேற்றுமை' மை சாராது!
ஒற்றுமை வேட்கைக்குள்,
ஒன்றிட்டதால்...
ஒருநாளும் சோறாது!
அன்புச் செறிவுக்குள்,
ஆசை சரிவுக்குள்;
முடங்கும்...
வம்பு முயங்கி நொறுங்கும்!
உன்நெருப்பு எழுத்துகட்கு,
மை... மூளையுள் -
பசிபிக் பெருங்கடல் அன்ன,
தேங்கிஅலை மோதுகின்றது!
உன் எழுதுகோல் மூடியை,
மூட... மூடாது கிட... என்று,
வெருமனே வைக்க;
முடிவெடுக்கும் தகுதி,
உரிமை;
உனக்கே உள்ளது!
உன்உரிமை... அதுஎங்கே,
இருக்கின்றது?
அறிவியல்... தினகரன்
கருவறைக்குள்;
எரிமலை குழம்பாய்...
சுழன்று கொண்டிருக்கிறது!
மொட்டை தலையில் உச்சி மயிரை இறுக்கி முடிகிறான் வந்தேறி... வேற்றுமை அவிழ்கிறது இல்லை!
நாகபடமே நெற்றியில் நாமம் தோன்ற நஞ்சாலே ஆளுமையில்... நல்லவனாக உள்ளத்தால் இல்லை!
தேகத்தில் பூநூல்சாதி திரிக்கின்றான்; தேசம்மேல் பற்றுண்டோ? நாசம்செய் மோகத்தில் அலைகிறான்!
கோபமாக என்னைநீ முறைக்கின்றாய் உண்டு முதுமை உனக்கு; இளமைதர இறைவன் வருவானோ?
பாவமாய் என்னைநீ பார்க்காதே! சாவு உனக்கு வரும்நாளில்; தடுத்திட ஓதுத் தெய்வம் தோன்றுமோ?

பார்ப்பனத்தி குறிவழி பிரசவத் தில்சிசு
தகுதி, திறமை + உயர்சாதியாம்!
பார்ப்பனத்தி அல்லாபெண் ணின்சிசு
பிரசவம் முன்பே கீழ்சாதியாம்!
வேர்நச்சு நீர்இருக்க விசமரம் காயுமோ? ஊருள் சாதி கரியமிள வாயு!
ஓதுஅது இந்துமதம்!
பார்ரத தசரதனுக்குப் பிறக்காதவன்
கதை-அயோத்திக்கு அரசனாம்!
அதுதான் இந்துமதம்!
கூர்ம உருவில் வானவிசுணுப் பூமியுடன் வெறியாகி கலவி புரிந்தானாம்!
அதுதான் இந்துமதம்!
சேர்சகதி ஒழுக்க கல்விகடவுள் சரசுவதி தகப்பன்-பிரம்மா கணவனாம்!
அதுதான் இந்துமதம்!
ஓர்இன சேர்க்கையாய் மோகினிகை
சிவன்குறி பற்ற அய்யப்பனாம்!
அதுதான் இந்துமதம்!
பார்வதிமேனி அழுக்கில் மனித முண்டம்
யானைதலை பதிக்க கணபதி!
அதுதான் இந்துமதம்!
நேர்மை விலகி பேத சாக்கடைகளுள் ஓதுக்கிருமி சிறுப்புழு குழுக்கள்...
ஆணவமே இந்துமதம்!
தூறுவாறா இந்துமதம் வந்தேறிகட்கே சொந்தம்; அடிமைகளாய் வேறு
எந்தமதமும் இந்தியாவில் நடைபிணம்!
தேறும் சுதந்திர காயம் ஆறும்; எம்மத... மும்சாராது திராவிடராய் ஒன்ற...
வந்தேறி ஓடுவான் திரும்பி வந்தவழி!
அப்படியில்லை மற்ற மதத்தவர்களிடம் ஜெய் ஸ்ரீராம் கூற கட்டாயப்படுதினால் அவன் சங்கி யே!
ஒரு காலத்தில் காவி உடை என்பது புனிதத்தின் அடையாளம்! ஜெய் ஸ்ரீராம் பக்தியின் அடையாளம்!! தமிழகத்தில் ஸ்ரீ ராமஜெயம் என்ற வாசகம் பிரபலம்!!! ஆனால் காவியை கண்டால் இந்துக்களிடமே ஒரு வித பதட்டத்தையும், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை கேட்டால் பயத்தையும் உருவாக்கியவர்கள் யாரு? சங்கிகள் தானே? பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் சங்கிகள் இல்லாத இந்தியா எவ்வளவு நிம்மதியாக இருந்தது!!!
இம்சை அரசி தென்றல்யார்? புரட்சி
கம்சன் கொள்ளுப் பேத்தி பார்!து
வம்சம் ஆகிடுதே வந்தேறி சூதுகள்
அம்சமோ வீரம் அழகு இயல்பு!
காண்க; திராவிட இம்சை அரசி தென்றல்!
https://bit.ly/4lXTnvU
open.airtelxstream.in/25plus_OTTs
Comments
Post a Comment