வரலாறு. > பஞ்சமி நில அபகரிப்பு!
Ramesh Babu என்பவரது பதிவு
தலித் சமுதாய மக்கள் கல்வி கற்றால் உருக்கிய உலோகத்தை காதில் ஊற்ற வேண்டும் என்ற மனு தர்ம சட்டத்தை உடைத்து அனைவரும் கல்வி கற்கலாம் என்ற சட்டத்தையும், தலித் மக்கள் சொந்தமாக நிலம் வாங்க கூடாது என்ற சட்டத்தையும் உடைத்து அனைவரும் சொந்தமாக நிலம் வாங்கலாம் என்ற சட்டத்தையும் ஆங்கிலேயே கிறித்தவர்கள் கொண்டு வந்தார்கள் மேலும் ஒரு படி மேலே சென்று தலித் மக்களுக்கு கிபி 1892 ல்பிரிட்டிஸ் அரசே சொந்தமாக நிலங்களை கொடுத்ததுஅதற்கு பஞ்சமி நிலம் என்று பெயர் பெற்றது. அதை ஆய்வுசெய்து கொடுத்தவர் ஜேம்ஸ் ட்ரெமன் ஹீர் என்ற ஆங்கிலேயர் அவருக்கு இன்று பிறந்தநாள் எனவே அவரைபோற்றுவோம்
கற்பி வேலூர் என்பவரது பதிவு
மேலும் ஒரு படி மேலே சென்று தலித் மக்களுக்கு கிபி 1892 ல்
பிரிட்டிஸ் அரசே சொந்தமாக நிலங்களை கொடுத்தது
அதற்கு பஞ்சமி நிலம் என்று பெயர் பெற்றது. அதை ஆய்வு
செய்து கொடுத்தவர் ஜேம்ஸ் ட்ரெமன் ஹீர் என்ற ஆங்கி
லேயர் அவருக்கு இன்று பிறந்தநாள் எனவே அவரை
போற்றுவோம்
கற்பி வேலூர் என்பவரது பதிவு
மக்கள் ஏன் ஒடுக்கப்படுகின்றனர்?
ஏன்னா? அது ஒடுக்கப்படுகின்றவனோட நிலமாக இருக்கும்.முன்புதான் பட்டா கிடையாதே?மக்கள் தொகை குறைவே.ஒடுக்கப்பட்டவன் பறையன் நல்லா வாழ்ந்திருப்பான்.பொறாமை கொண்டு அவனது நிலங்களை,வாழும் இடங்களை ஆக்கிரமித்து இருப்பர்.அது தெரிந்த, புரிந்த வெளிநாட்டான் அவர்களுக்காககப் போராடி சட்டமே இயற்றி பெற்ற நிலங்கள் தான் பஞ்சமி நிலங்கள்.பறையனை ஏமாற்றியே வாழ்கின்றனர்.எப்பத்தான் திருந்தி ஒற்றுமை பெற்று இழந்ததை எல்லாம் பெறுவானோ?.பறையனோட சொத்துல எல்லோரும் வாழ்றானா பாத்துக்கோங்களேன்.
பறையனுக்கு துணை முதல் அமைச்சர் பதவியும்,ஆதிதிராவிட மந்திரி பதவியும், பொதுவான துறைகளில் மந்திரி பதவிகளை யார் தருகிறார்களோ அவர்களை ஆதரிக்கலாம்.
இந்த பொண்ணும் டியூசன் படிக்கும் பையனும் மதிப்பெண் அளவு ஒண்ணா இருந்தால் தான் இவருக்கு மேல் படிப்பு என்று எப்படிடா ஞாயம் சொல்கிறீர்கள் ? படம்.ட்விட்டர்.காம்/8MJcdaMta1

![]() | @ மார்க்2காலி | |
இட ஒதுக்கீடு ஏன் அவசியம்னு இதுபோன்ற நிகழ்ச்சிதான் அதை உறுதிப்படுத்துகிறது.. | ||

Comments
Post a Comment