வரலாறு. > மகாப்பாரதம் மூல... கதை அசோகரின் வாழ்க்கை!

 


பெற்ற தாய் தகப்பனிடம் பற்று நம்பிக்கையின் பாற்பட்டது. பெற்றோர் மீது நம்பிக்கை பிள்ளைகள் வாழ்வை மேம் படுத்துவது. கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மீதும் காதல் அன்பு மயமானதுநம்பிக்கை காதலை தூய்மை படுத்து கிறது. குடும்பத்துள் நம்பிக்கை பாசம் ஒற்றுமை குதூகளிப்ப்பில் உணர்வுகளை நல்வழிபடுத்துகிறது.

இறைவனை நம்பு என்பவன் கடவுள் தன்னுடைய அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது என்று ஏமாற்றுகிறவன் அவ்ஊழல் பதர்களை ஆதரிப்பவன் வேற்றுமை தொற்றில் பேத ஆணவத்தில் பற்றுற்ற மனநோயாளி. அவனும் சாதிவழி ஆளுமையை தனதாக்கி கொள்ள தீய நடைமுறைகளை தேர்வுச்செய்து சூத்திர அவ தூறுகளை நீங்காது வம்புகள் புரிந்து நொந்து மடிகின்றான்.

தெய்வம் உணடென்று நம்புகிறவன் மதம் சார்ந்து  சாதி போற்றி

ஒற்றுமை அருமையை புறகணித்து  எதிர்கால சந்த்தியினரும்

அடிமை வாழ்கையை தொடர சிரமபட்டு வேற்றுமை பாதை களை செப்பனிடுகிற்றான்.  இதனால் வந்தேறிகளின் பிரித்தா ளும்  சூழ்சிகளுமம்,  ஆணவ ஆளுமைவன்கொடுமை  அதிகார 

ஒடுக்குமுறைகளும் தொய்வின்றி தொடர்கின்றன.

 

பூதம் சிவன்விசுணு பிரம்மாஎன பொய்யாய்;

ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று;

ஏது ஆகினும் மெய்(வரலாறு) அல்லஆரிய...

சூது விடுகபாதாம் பருப்பு அன்ன சாதகம்...

யாது உண்டோதேசம்அரசியல் நாகரிகம்;

பாதுகாப்பார் யார்மகா பாரதம் விலகிபார்!

 

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!: மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை! https://diraavidaannaitamil.blogspot.com/2024/07/blog-post.html?spref=tw

 

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!: மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம்! https://diraavidaannaitamil.blogspot.com/2024/08/blog-post.html?spref=tw

Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!