பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > அனிதா/கௌசல்யா.
கொல்லும் சாதிகொலை யாளி; மகள்மீது அன்பு
உள்ளவன்போல் நடிக்கும்... பேதமத விஷமே!
உள்ளம் கவர்ந்து ஒன்றான வளைகாப்பான்...
கள்ளமின்றி; காதலால் உயிரையும் தலித்ஈவான்!
ஆதி லெமூரிய வாழையடி வாழையாய் பாளிமொழி...
ஆதவன் பாண்டிய நகர் முத்தமிழ்அறிஞராகின...
சாதனை மௌரியமலர் முன்னோடி நந்தபேர ரசு-மூ...
தாதையர் முகஞ்சதர கரப்ப நாகரிக கருமூலம்...
சேதாரம்அற்று பிரிந்துஒன் றானதிராவிட அலைகள்;
தூது தொப்புள்கொடி தாய்தமி ழச்சி...வம்சா வழிநீ;
ஆதிஇலங் கைவன்னி பேதவேதனைவிலகி திராவிட...
பூதளன் சாம்ராட் அசோகன் பரம்பரை கொள்ளுப் பேத்தியே!
நீதி சமூகதலித் தேசியமகா காவியமாய் மாறிகாண்;
ஓது பித்தர் சூத்திர பார்ப்ப நீயம்வென்றிட்டாய்;
*மௌரிய... எஸ்சி எஸ்டி தேசிய/ மாநில இளவரசி
ஆகிட்டாய்; வாழி!
*லெமூரிய வம்ச ..
உடனடியா உடன்கட்டை ஏறியிருந்தா புனிதராக்கி கொண்டாடியிருக்கும் இந்த சமூகம்.
பெண் வெறுப்புக் கொண்ட மனநோயாளிகள்.
பகிரியில் (WhatsApp) #அனிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் தமிழர்கள். தேர்தல் நேரத்தில் மறக்காமல் பதில் கொடுப்பார்கள். #AnithaArmy #Anitha pic.twitter.com/PRyYJo70En |
திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால்
மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள்
தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற
அரிந்தாள் அனிதா உயிர்!
திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால்
மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள்
தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற
அரிந்தாள் அனிதா உயிர்!
கல்வி மருத்துவம்? நீட்எருக்கன்... பால்பட்டு;
தள்ளாடி தீர்ப்பு; குரு(டு)ஆ காதவாறு...
நெல்உமி யாய்நீ திக்கும் அனிதஉயர்
கல்விக்கும் வாழஉயிர் தந்தாள்!
மிரள பிரளயம், தினம்விழி! எழுஅழி என்று;
திரள பிரவாகம் அனிதாஉயிர் தேனீஅணி...
திக்கெட்டும் பரவிச் சூழ ஆரியநீட் பிய்ந்து...
அக்கிர காரங்களோடு ஓர்நாள் ஓடும்மொய்!
சாதி மதவகுப்பு சண் டைஒழி! உன் திராவிடம்
நீதிபெற, ஒன்றுமாறு, நீஉயர்ந்து பேதம்அறு;
பைத்தியங்கள் பாட்டுநிற்க, செப்பிட்டது ஆற்றிட;
திராவிடர் தேசிய அனிதா [DNAs] செய்தி!
இந்த பொண்ணும் டியூசன் படிக்கும் பையனும் மதிப்பெண் அளவு ஒண்ணா இருந்தால் தான் இவருக்கு மேல் படிப்பு என்று எப்படிடா ஞாயம் சொல்கிறீர்கள் ? படம்.ட்விட்டர்.காம்/8MJcdaMta1

![]() | @ மார்க்2காலி | |
இட ஒதுக்கீடு ஏன் அவசியம்னு இதுபோன்ற நிகழ்ச்சிதான் அதை CCC https://www.facebook.com/share/17U1u8eZoo/ | ||


Comments
Post a Comment