மதம் வதம். > சற்றேநீ வாயைமூடு!


சமூக-நீதி வெகுமானமோ? சாதிநோய் 

சமநீதி திராவிட அவமானமே கொள்க!

கற்றுப் பெற்ற பட்டமோ சாதி? மதசீழ் 

புற்றுள் புழுத்திட்ட வந்தேறி தொற்று!

ஆய்வுத் திறத்தால் பெற்ற புகழ்ஞானி!

தூய GDபெயர் பின்ஏன் தீய அநீதி?


வந்தேறி ஆளுமைக்கு இந்துஎனும் பேதமதமே 

அநீதி அடிவாரம் - ஆரிய 

சந்தோச தூண்கட்கு சூத்ர அடிமை சூது ஆதாரம்? 

 ஆணவ ஆரவாரம்!

தொந்தரவு வேற்றுமைசீழ் பிரிவு கட்கு? புனை

பொய்கடவுள் கதைஆ தாரம்!


சிந்தனைசெய் திராவிடா! ஆரியஅடி மைநிலை 

தொடரவோ? பார்-அ 

றிந்த ஞானி GDபெயருக்குப் பின்னே 

சாதிநோய் அவமானம் தேவையோ?


வெளிச்சம் தவிர்க்கும் மிருகதீட்டுக் காட்டில்... 

முயற்சி விடுதலைக்கு முற்ற; இடையே...

எழுச்சி திராவிட ஆட்சி! மலைதீ 

புரட்சி வெடித்துப்பு ரத்தும் அரசே... 

 மிரட்சியுற சாதிஆண வம்;மாய்!


கிழக்குக் கதிரவன்போல் மேற்கும் கடந்து தினம்; 

வடக்குச் *சூரியனின் வைர அறிவு கொண்டு; 

தெற்கும் தெளிய திசை எட்டும் இணைய... 

கற்பிஒன்று காண்மனிதப் பண்பு!

*அண்ணல் அம்பேத்கார்


சூன்யமே!

இது திருவள்ளுவர் ஆண்டு,

இரண்டாயிரத்து 23*

மனிதன்...

கிரகம் விட்டுக் கிரகம்,

செல்லம்...

அறிவியல் யுகம்!


பூமியை விலகி செவ்வாயில்,

குடியேற...

பயணிக்கும் காலம்!


அணுவின் பரிணாம...

வளர்ச்சியே!


தாயின் கருவறைக்குள்

சூழ் ஆனால் [எவ் உயிருக்கும்]

பிறப்பு!

இல்லையென்றால் சூன்யம்!


[ சூன்யம்... தாய் தந்தை

யார் என்ற தகவல் உட்பட

உறவு ஊர் நாடு மதம்;

எதுவுமே தெரியாத வெறுமை]


சீவன் [விந்தணு

தொட [பெண்ணின்...              

                    கருமுட்டையைத்

                    துளைக்க]


உடல...

[ஆண் அணு-கருமுட்டைச்

சேர்க்கையை]


சிவம் என்கின்றோம்!


சாவு வர [இயங்காமை நிகழ]

அதையே...

சவம் என்கின்றோம்!


தின்றாலே சிவம்!

உண்ண இல்லையேல்,

சவம்!


பத்து நாட்கள் பட்டினி கிட...

உன் அங்கத்தில்,

எதுவுமே அசையாதே!


மானுட ஊனமே!

அன்பை, தேச ஒற்றுமையை...

சிதைத்து எதற்கு பேதவெறி?மனிதரை...

மாய்க்கவோ உன்மதம்?


* பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாளில் எழுதியது!

   இன்றைக்கும் பொருந்துகின்றது!


நம் எண்ணங்கள்`s Post. 



சற்றேநீ வாயைமூடு சாற்று மதம்எதற்கு?

புற்றேநோய் நெற்றிநாமம் பூநூல் சகதி...வாறு

ஒற்றுமை பற்றை உதிர்திடும் நெற்பதரே!

பக்த பிரகலாத பைத்தியம்போல் வந்தேறி

புத்திஏன்? காணாததை போற்றல்வீண் ஆண்டவன்உன்

செத்தகனா; தேசத்தை நேசி.


மூன்று குதிரைகளை கெட்டியாக கட்டித் தழுவி;

மூன்று ஆரியன்களை மாறிமாறி உன்தாய் புணர;

தோன்றிட்டவன் நீஎன்றால்… பாவி பொறுப்பாயோ?

வேண்டுமோ கோயில் இராதவனுக்கு? அவ்வாறு…

தோன்றியோன் ஓதல்படி இராமனே எனதெளி!


குருட்டு நம்பிக் கைசிவன் பிள்ளைகறி உண்டான் கதைதான்...

சுருட்டும் ஓட்டும் போலவே நாட்டுள் நடப்பு இன்றுமட்டும் அல்ல

உருட்டும் எந்த மதபுராண முரட்டுப் புரட்டும் நாளை(யும்)

விரட்டும் நெருக்கடி நிகழ வெளிப்படும் வந்தேறி திருட்டுஎன்றே! 


https://www.facebook.com/share/r/16ffp7HQ61/ ட்விட்டர்

பிள்ளையார் பிறப்பு 

https://www.facebook.com/share/1B6giVj2Z6/ ட்விட்டர்

எங்கு பார்த்தாலும் திராவிடமா? கொதிக்கும் ஆளுநர்

https://way2.co/MTQ1OTM3NzY=/95_lng2

படித்ததில் பிடித்தது ~ (கருத்துகள்-133)

திராவிடத்தின் நான்கு பிள்ளைகளில் ஒரு பிள்ளை தான் தமிழ்நாடு மற்ற பிள்ளைகள் திராவிடத்தை மறந்தாலும் தமிழ்நாடு திராவிடத்தை மறக்கவில்லை. திராவிடம் தான் தமிழ்நாடு . தமிழ்நாடு தான் திராவிடம். உன்னைப்போன்ற சங்கிகளுக்குத் தான் இது வித்தியாசமாகத் தெரியும் எங்களுக்கு இரண்டும் ஒன்று தான்

-- ஜானி பேட்சா 1953 (புதுக்கோட்டை).

Go: Labels: சாதிஒழிப்பில் நேர்மை அரசி(யலி)ல்... எப்போது?

Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!