மறுமணம் மற்றொரு உயரிய கவுரவம்!
Williams Willswords M 7 பிப்ரவரி அன்று 3:31 PM மணிக்கு · பொது உடன் பகிர்ந்தது மறுமணம் மற்றொரு உயரிய கவுரவம்! நாணையத்தின் நேர்மை மறுப்பக்கம்! காதல் உணர்வுகட்கு அடுத்த உதயம்! மாசற்ற வாழ்க்கை தொடர் பயணம்! பெருமை சங்க(ம) புதுத்தமிழ் கவிதை! இயற்கை அனுமதிக் கும்உயி ரோட்டம்! சாதிஒழிப்பு மணமானால் சமூக புரட்சி! சூத்ரபேத இந்துமத ஒழிப்புக் கிளர்ச்சி! http://youtube.com/.../UgkxVbcjbd... கருத்துகள்