சாதி மனு-வாரிசு > பாரதியார்!
இம்சை அரசி தென்றல் 1நா · "அச்சமில்லை அச்சமில்லை" என பாடிக்கொண்டே பிரிட்டிஷ்க்கு அச்சப்பட்டு பாண்டிச்சேரியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார் அந்த வீரமிக்க புரட்சி கவிஞர். பகுத்தறிவு என்பவரது பதிவு பகுத்தறிவு பொ இ 6ம.நே · பாரதியாரின் பாடல்களில் சாதி இல்லையா ? அது ஆரிய பார்ப்பன அடிவருடி 1.பாடல் : வந்தே மாதரம் - சரணம் -2 - வரி -1 " ஆரிய பூமியில் " 2.எங்கள் நாடு - பாடல் - 3- வரி 7 "உன்னத ஆரிய நாடெங்கள் நாடே " 3.பாரதமாதா - (1)பாடல் -1,வரி 4 "ஆரிய ராணியின் வில் " (2)பாடல் -4 , வரி 4 " ஆரிய ராணியின் சொல் " (3)பாடல் -6 , வரி 4 " ஆரிய தேவியின் தோள் " 4.பாரத தேவியின் திருத்த சாங்கம் - பாடல் 2 - நாடு ,வரி4 " ஆரிய நாடென்றே அறி " 5.தாயின் மணிக்கொடி பாடல் 5 - வரி 5 " ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ ?" 6.தமிழ் நாடு - பாடல் 2 வரி 1 " வேதங்கள் நிறைந்த தமிழ்நாடு " 7.தமிழ்த் தாய் , (1)பாடல் 1 ,வரி 2 "ஆரிய மைந்தன் " (2)பாடல...